வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Gossip: 2 வாரத்துக்கு ஒரு முறை நடக்கும் நைட் பார்ட்டி.. மாஸ் ஹீரோவுக்காக பலான வேலை பார்த்த நடிகை

Gossip: திரை உலகில் பார்ட்டி கலாச்சாரம் எல்லாம் இப்போது சகஜமாகிவிட்டது. அதில் கூத்து கும்மாளம் மட்டும் இன்றி பலான வேலைகளும் நடந்து வருவது தான் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

ஏற்கனவே அந்த பெரிய ஹீரோவின் பார்ட்டி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் மாஸ் நடிகரின் வீட்டு நைட் பார்ட்டி விவகாரமும் சத்தம் இல்லாமல் மீடியாவில் சலசலக்கப்பட்டு வருகிறது.

அதிலும் இந்த பார்ட்டியின் முக்கிய உறுப்பினரே அந்த நான்கு எழுத்து நடிகை தானாம். நடிகருடன் நெருங்கிய நட்பில் இருக்கும் இவர் பார்ட்டிக்கு பல இளம் ஹீரோயின்களை அழைத்து வருவாராம்.

அதன் பிறகு தான் அந்த பார்ட்டியே கலை கட்ட ஆரம்பிக்கும். பலான விளையாட்டு விளையாடுவது என தொடங்கி விடிய விடிய ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்குமாம்.

இதில் முன்னணி நடிகை ஒருவரும் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகர் வீட்டு பார்ட்டிக்கு வந்திருக்கிறார். அவருடைய சேவையில் மகிழ்ந்து போன நடிகரும் தன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் நெருக்கமாகியுள்ளது இந்த ஜோடி. இப்படி மாஸ் ஹீரோவுக்காக தீயாக வேலை செய்யும் அந்த நடிகை தன் கணவருக்கு தெரிந்து தான் இதை எல்லாம் செய்கிறாராம்.

Trending News