திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சீரியல்ல தான் நான் குடும்ப குத்து விளக்கு.. 6 மணிக்கு மேல என்னோட அவதாரமே வேற, நடிகையின் இன்னொரு முகம்

Gossip: முன்பெல்லாம் சீரியல்கள் அனைத்தும் குடும்பத்தோடு பார்க்கும் படியாக இருந்தது. ஆனால் இப்போது சினிமாவை மிஞ்சும் அளவுக்கு சீரியல்களில் டூயட் பாடல் ரொமான்டிக் காட்சிகள் என அலப்பறை செய்து வருகின்றனர்.

அதிலும் நடிகைகள் எந்த மாதிரியான காட்சியாக இருந்தாலும் நடிக்க தயார் என சொல்லி விடுகின்றனர். அதுவே இயக்குனர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. இதனால் இப்போது சீரியல்களில் முகம் சுளிக்கும் காட்சிகள் தான் வந்து கொண்டிருக்கிறது.

அப்படி சின்ன திரையில் நடித்து பிரபலமானவர் தான் அந்த நடிகை. நன்றாக நடிக்க தெரிந்த பெண் என பெயர் வாங்கிய இவர் கொஞ்சம் அப்படி இப்படியும் நடித்து சில பிரச்சனையில் மாட்டி இருக்கிறார்.

நடிகையின் ஆறு மணி அவதாரம்

தற்போது பட வாய்ப்பு தேடி வரும் இவர் சோசியல் மீடியாவில் அரையும் குறையுமாக இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல் வார இறுதி வந்தாலே அம்மணி பார்ட்டி பப் என கிளம்பி விடுவாராம்.

அங்கு குடிப்பது ஆடுவது என இவருடைய போக்கு எல்லை மீறிவிடும். அதுமட்டுமின்றி அங்கு வரும் பெரும்புள்ளிகளின் நட்பை பயன்படுத்தி இவர் சினிமா வாய்ப்பும் கேட்டு வருகிறாராம். இந்த நிலையில் நடிகை தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

அதாவது தன்னுடைய இதர செலவுகளுக்காக நடிகை 4 ஆண் நண்பர்களை கண்ட்ரோலில் வைத்திருக்கிறாராம். அவர்கள் தான் அம்மணியை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருவது என எல்லா வேலைகளையும் பார்க்கின்றனர்.

ஒருமுறை நடிகை நன்றாக குடித்துவிட்டு இவர்களுடன் செமையான ஆட்டம் போட்டிருக்கிறார். அப்போது அவர்களுக்குள் கைகலப்பு வந்திருக்கிறது. இந்த விவகாரம் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் கசிந்து நடிகையின் ஆறு மணி அவதாரமும் அம்பலமாகி இருக்கிறது. குடும்ப குத்து விளக்குன்னு பார்த்தா இப்படி இருக்காங்களே.

Trending News