தமிழ் ரசிகர்களிடையே சினிமா நடிகை ரேஞ்சுக்கு புகழ் பெற்றவர் தான் அந்த பிரபல தொகுப்பாளினி. இவருக்கு திருமணமாகி சில வருடங்களிலேயே விவாகரத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிதாக ஒரு காதலருடன் ஊர் சுற்றி வருகிறாராம் தொகுப்பாளினி.
இசை சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் அந்த VJ. திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் வரை தன்னுடைய கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த அந்த தொகுப்பாளினி சமீபத்தில்தான் கணவரை விவாகரத்து செய்தாராம்.
சமீபகாலமாக அந்த தொகுப்பாளினி சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டதை கணவர் கண்டித்ததால் உடனடியாக அவரை வெட்டி விட்டாராம். ஆனால் உண்மையில் விவாகரத்துக்கு காரணம் அது இல்லையாம்.
தினமும் கழுத்து வரை குடித்துவிட்டு ஆண் நண்பர்களுடன் இரவு முழுக்க கெட்ட ஆட்டம் போட்ட விஷயம் கணவருக்கு தெரிந்து விட்டதாம். இதனால் கணவர், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என எச்சரித்துள்ளார். ஆனால் அந்த தொகுப்பாளினி, நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்கிறது என கம்பி நீட்டி விட்டாராம்.
அந்த தொகுப்பாளினி ஒருமுறை குடித்துவிட்டு வேகமாக கார் ஓட்டி சாலையில் விபத்து கூட ஏற்படுத்தியுள்ளாராம். ஏற்கனவே பெயர் கெட்டு போன அந்த தொகுப்பாளினி சமீபகாலமாக ஒருவரை காதலித்து வருகிறார் என்று சொல்வதை விட ஒருவர் மீது ஆசை கொண்டு அவருடன் ஊர் சுற்றி வருகிறார் என சொல்லலாம்.
சமீபத்தில் கடற்கரைக்கு சென்றுள்ள அந்த தொகுப்பாளினி காரிலேயே அந்த ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்டுக் கொண்டதை செல்பியாக எடுத்து விட்டாராம். தற்போது இணையத்தில் அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு இப்படி அட்டகாசம் செய்யும் அந்த தொகுப்பாளினியை தற்போது கோலிவுட் வட்டாரங்களில் செம்மையாக விமர்சித்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் வேண்டுமென்றே அவரது முன்னாள் கணவரிடம் அந்த தொகுப்பாளினியைப் பற்றி பேசி பேசி அவரை உசுப்பேற்றி கொண்டிருக்கிறார்களாம். என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருக்கிறதாம் அந்த கணவரின் குடும்பம். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த தொகுப்பாளினி ஜாலியாக சுற்றி கொண்டிருக்கிறாராம்.