வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பாய் பிரண்டுக்கு குட்பை சொன்ன வெளிச்ச நடிகரின் ஜோடி.. இளம் நடிகையுடன் போடும் ஆட்டம்

பிரம்மாண்டமாக உருவாகி வரும் அந்த படத்தில் வெளிச்ச நடிகருக்கு ஜோடியாக அந்த பாலிவுட் இளம்புயல் நடித்து வருகிறார். எப்போதுமே சோசியல் மீடியாவை திக்கு முக்காட வைத்து வரும் இவர் அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

அதாவது நடிகை தன்னுடைய பாய் பிரண்டை சில கருத்து வேறுபாடின் காரணமாக கழட்டி விட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் இதில் வேறு ஒரு உள்குத்து இருக்கிறதாம். அதாவது நடிகைக்கு ஆண்களை கண்டாலே பிடிக்காதாம்.

எப்போதுமே தோழிகளுடன் தான் நேரத்தை செலவிடுவாராம். அதனாலேயே தற்போது திருமணமான அந்த நாக நடிகையை அழைத்துக் கொண்டு டூர் அடித்திருக்கிறாராம். ஆனால் இதற்குப் பின்னால் சில கசமுசா வேலைகளும் இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளது.

Also read: ஆண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கு.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகர்

நாக நடிகை தன்னுடைய சுயலாபத்திற்காக தான் ஒரு தொழிலதிபரை வளைத்து போட்டு திருமணம் செய்திருக்கிறார். உண்மையில் பாலிவுட்டில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையாம். அதனால் தான் இந்த இளம் நடிகையுடன் அவர் சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.

வேறு எந்த இம்சையும் இல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றி வரும் இவர்கள் அரைகுறை ஆடையில் போடும் ஆட்டம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த போட்டோக்களை பார்த்த பலரும் அப்போ இந்த சங்கதி எல்லாம் உண்மைதானா என அதிர்ச்சி விலகாமல் பேசி வருகின்றனர்.

Also read: இந்த பூனையும் பால் குடிக்குமா.? செல்பி எடுக்க வந்த பெண்ணிடம் நடிகர் செய்த சேட்டை

Trending News