Memes: சம்மர் வந்துவிட்டாலே ஃபேன், ஏசிக்கு ஓய்வு என்பதே இருக்காது. அதிலும் இந்த வருடம் மார்ச் மாதமே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது.

அப்பொழுது ஓட ஆரம்பித்த ஃபேன் இன்னும் நிக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் தற்போது கோடை மழை வேறு வந்து குளிர்வித்துள்ளது.

ஆனாலும் ஃபேன் ஓடுவது மட்டும் நிற்கவில்லை. இதனாலயே இப்போது கரண்ட் பில்லும் ஏகத்துக்கு உயர்ந்துள்ளது. இதில் சில இடங்களில் அடிக்கடி பவர் கட் வேறு நடக்கிறது. இது பற்றிய மீம்ஸ் இதோ உங்களுக்காக.



