செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சைடு போஸில் சகலமும் பெரிய புகைப்படம் விட்ட பிரியா ஆனந்த்.. 34 வயதிலும் மோகம் குறையாத மோகினி!

தமிழ் தெலுங்கு சினிமாக்களில் ஓரளவு அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக நடித்த எல்கேஜி படமும் வெற்றி பெற்றது. இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் தடுமாறி வருகிறார்.

இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க ரெடி ஆகி விட்டதாக தயாரிப்பாளர்களுக்கு அறிக்கை விட்டுள்ளாராம்.

சித்தார்த்துடன் நடித்த 180 போன்ற சில படங்களில் லிப் லாக் காட்சிகளில் நடித்திருந்தாலும் கவர்ச்சி நடிகையாக இருந்ததில்லை. ஆனால் தற்போது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் எல்லை மீறவும் ரெடியாகி விட்டாராம் பிரியா.

priya-anand-cinemapettai
priya-anand-cinemapettai

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் போதே தெரியும் இந்த மாதிரி ஏதாவது எடக்கு மடக்காக செய்வார் என்று. ஏற்கனவே வெறி கொண்டு காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்து வைப்பது போல ப்ரியா ஆனந்த் இப்படி புகைப்படம் வெளியிட்டுள்ளது கொண்டாட வைத்துள்ளது.

priya-anand-cinemapettai-01
priya-anand-cinemapettai-01

Trending News