சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

குட்டி இடுப்பு தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.. இணையத்தில் கிறங்கிப் போன ரசிகர்கள்

செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவிட்டு அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் மூலம் சின்னத்திரை நடிகையாக பிரபலமானார்.

பல வருடங்கள் கழித்து மேயாதமான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் மற்றும் மாபியா. மான்ஸ்டர் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாக உள்ள ஹாஸ்டல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஓரளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.

priya bhavani shankar
priya bhavani shankar

சமீபகாலமாக சமூக வலை தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

தற்போது அதேபோல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இடுப்பு தெரியும்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

Trending News