திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

காலுக்கு அடியில் கேமராவை வைத்து போஸ் கொடுத்த ப்ரியா வாரியர்.. குண்டக்க மண்டக்க வெளியான புகைப்படம்

பாலிவுட் போனதில் இருந்தே பிரியா பிரகாஷ் வாரியர் புகைப்படங்கள் அனைத்துமே குண்டக்க மண்டக்க வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதிலும் கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருகிறார்.

மலையாளத்தில் வெளியான ஒரே ஒரு கண்ணடி காட்சியின் மூலம் ஓவர் நைட்டில் செலிபிரிட்டி ஆக மாறிவிட்டார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்தப் படம் வெளியானதை தொடர்ந்து அனைத்து சேனல்களிலும் கூப்பிட்டு வரிசையாக பேட்டி எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து ப்ரியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தெலுங்கில் நடித்த பிரியாவுக்கு பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தது. மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு பெரிய அளவு படங்கள் இல்லாததால் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டே கேமராவை கீழே வைத்து கருப்பு உடையில் கலவரம் செய்யும் வகையில் கில்மா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் டேஸ்ட் அதிகம் என்றே சொல்லலாம்.

priyaprakashvarrier-cinemapettai
priyaprakashvarrier-cinemapettai

பெரிய அளவு ப்ரியாவுக்கு தமிழில் வரவேற்பு இல்லை என்பது இதிலிருந்தே தெரிய வருகிறது. பொண்ணுங்களை செலக்ட் பண்ணுவதில் தமிழ்நாட்டு பசங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது.

- Advertisement -

Trending News