ஒற்றைக் கண் சிமிட்டியது மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர். மலையாள சினிமாவில் அறிமுகமான பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவியாக பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து வந்தார். இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் படக்குழு படத்தை முழுவதுமாக முடித்து டிரெய்லரை வெளியிட்டு ரசிகர் மத்தியில் ஓரளவுக்கு பாராட்டை பெற்றன.
தற்போது பிரியா பிரகாஷ் வாரியர் தெலுங்கில் செக் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ரகுல் பிரீத் சிங் மற்றும் முரளி சர்மா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தற்போது பிரியா பிரகாஷ் வாரியர் மற்ற நடிகைகளைப் போல் சமீபகாலமாக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தன்னை அடிக்கடி அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தற்போதும் அதே போல் பல மாதங்களாக பிரியா பிரகாஷ் வாரியர் பற்றி எந்த ஒரு தகவலும் இணையதளத்தில் வெளியாகவில்லை ஆனால் தற்போது பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் குறைந்தளவு கவர்ச்சியுடன் அதாவது தொடை தூக்கி காட்டியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.