வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஜூஸில் மயக்க மருந்து கலந்து மோசம் செய்த தயாரிப்பாளர்.. நடிப்பை மறந்து பிராயச்சித்தம் தேடிய ஐட்டம் நடிகை

டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக அழகு பதுமையாக நடித்து வந்த நடிகைக்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனாலயே தன்னைத் தேடி வந்த கிளாமர் வாய்ப்புகளை அவர் ஏற்க ஆரம்பித்தார்.

அதிலிருந்து ஐட்டம் நடிகையாக மாறிப்போன அவர் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இப்போது அவர் நடிப்பை விட்டு ஒதுங்கி எங்கிருக்கிறார் என்றே தெரியாத நிலையில் உள்ளார்.

இதற்கு காரணம் தயாரிப்பாளர் ஒருவர் இவருக்கு கொடுத்த அந்தரங்க டார்ச்சர் தான். ஒருமுறை ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன் தேவைக்கு நடிகையை அவர் பயன்படுத்தி இருக்கிறார்.

மேலும் அதை போட்டோ எடுத்துட்டு வைத்துக்கொண்டு மிரட்டி காரியத்தை சாதித்திருக்கிறார். இதனால் நொந்து போன நடிகை ஒரு கட்டத்தில் நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டாராம்.

மேலும் கடவுளிடம் பாவ மன்னிப்பு கேட்டு ஆன்மீக சேவையும் செய்திருக்கிறார். அதன் பிறகு தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அந்த பிரகாச நடிகை தற்போது நிம்மதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார்.

Trending News