வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நடிகையுடன் வெளிநாட்டில் ரூம் போட்ட தயாரிப்பாளர்.. கையும் களவுமாய் மனைவியிடம் சிக்கிய சம்பவம்

பிரபல நடிகை ஒருவர் தொடர்ந்து ஒரே தயாரிப்பு நிறுவனத்தில் பணம் செய்ததற்கான காரணம் இப்போது அம்பலமாகி இருக்கிறது. அதாவது அந்த நடிகை அடிக்கடி வெளிநாடு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் தனியாகத்தான் சென்று வந்து கொண்டிருந்தார்.

ஆனால் அங்கு தயாரிப்பாளர் நடிகையுடன் அந்தரங்க உறவில் இருந்தது இப்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தயாரிப்பாளர் தன்னுடைய படத்திற்காக லொகேஷன் பார்க்கிறேன் என்று அடிக்கடி வெளிநாடு கிளம்பி விடுவாராம்.

அவர் அங்கு சென்ற பிறகு நடிகையையும் வரச்சொல்லி விடுவார். மேலும் நடிகையும் உடனே அங்கு சென்ற நிலையில் தயாரிப்பாளர் உடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் அந்த தயாரிப்பாளரின் பெரும்பான்மையான படங்களில் இவர் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதேபோல் ஒரு முறை படத்திற்கான வேலை இருப்பதாக மனைவியிடம் சொல்லிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார் தயாரிப்பாளர். அதேபோல் நடிகையும் தயாரிப்பாளர் சென்ற நாட்டிற்கு சென்று புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

தொடர்ந்து தன் கணவர் செல்லும் போதெல்லாம் நடிகை அந்த நாட்டிற்கு செல்வதை கண்காணித்த தயாரிப்பாளரின் மனைவி உடனடியாகவே தயாரிப்பாளர் சென்ற நாட்டுக்கு கிளம்பிவிட்டார். மேலும் அவர்கள் இருவரும் இருந்த பிரபல ஹோட்டலுக்கு மனைவி சென்று கையும் களவுமாக பிடித்துவிட்டார்.

தயாரிப்பாளர் என்ன தான் சமாளிக்க முற்பட்டாலும் எதுவும் வேலைக்குa ஆகவில்லை. அதன் பிறகு இந்த நடிகையை இனி தங்களது தயாரிப்பில் படங்களே நடிக்க கூடாது என தயாரிப்பாளரிடம் கண்டிப்புடன் கூறிவிட்டாராம். அதோடு நடிகையையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டு தான் விட்டுள்ளார் தயாரிப்பாளர் மனைவி.

Trending News