திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

புடவையா இருந்தாலும் கவர்ச்சிக்கு கொஞ்சமும் குறை இல்ல.. ராஷ்மிகா மந்தனாவின் சூப்பர் ஸ்டில்ஸ்

நேசனல் கிரஷாக அறியப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, இந்தியில் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் சினிமாவின் முன்னணியாக வலம் வருகிறார்.

2016 ல் கன்னடத்தில் கிரிக் பார்டி என்ற படம் மூலம் எல்லோரது கவனத்தையும் பெற்றார். 2018ல் விஜய தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தன் மூலம் முன்ன்ணி நடிகையானார்.

சுல்தான் படம் மூலம் கார்த்திக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். விஜயுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார்.

2021 ல் வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் 300 கோடிக்கு மேல் வசூலீட்டியது. கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த புஷ்பா 2 படம் வெளியாகி 1000 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

தொடர்ந்து இந்தி, தெலுங்கில் கவனம் செலுத்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் ரீசண்ட் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. விஜய் தேவரகொண்டாவுடன் அவர் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News