வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மது, மாது என அடிமையாகி சீரழியும் வாரிசு.. காதலியுடன் அந்தரங்க நெருக்கம், கேள்விக்குறியான சினிமா வாழ்க்கை

பிரபல நடிகர் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்விகளை சந்தித்தாலும் இப்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் அவருடைய நடிப்பை ரசிப்பதற்கென்றே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதை அடையாளமாக வைத்தே அவருடைய வாரிசும் சினிமாவில் அட்டகாசமாக என்ட்ரி கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து முதல் படமும் அந்த வாரிசுக்கு சாதகமாக அமைந்தது. இருந்தாலும் தன் அப்பாவின் தயவில் நடித்து வந்த அவர் இப்போது பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த சூழலில் வாரிசு மது, மாது என சில பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டாராம். அதாவது முதல் படத்தில் அவருடன் ஜோடி போட்ட நடிகை ரொம்பவும் தாராளம் காட்டியிருந்தார்.

Also read: சூட்டிங் பார்க்க வந்து நடிகையான ஹீரோயின்.. மாறி மாறி அனுபவித்த இயக்குனர்கள்

அதிலும் இவர்களின் கெமிஸ்ட்ரி எப்படி டா என கேட்கும் அளவுக்கு இருந்தது. அதைத்தொடர்ந்து இந்த ஜோடி பற்றிய கிசுகிசுவும் தாராளமாகவே வெளிவந்தது. அதற்கு ஏற்றார் போல் இவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்து வந்தனர். இது வாரிசின் சினிமா வாழ்வை கேள்வி குறியாக்கும் என்ற பயத்தில் அப்பா நடிகர் சரியான டோஸ் விட்டிருக்கிறார்.

அதன் காரணமாகவே கொஞ்ச காலம் அடங்கி இருந்த அந்த வாரிசு இப்போது மீண்டும் சேட்டையை ஆரம்பித்து விட்டதாம். அதாவது அவர் குடித்து விட்டு தன் காதலியுடன் பொது இடங்களில் கண்டபடி சுற்றிக் கொண்டிருக்கிறாம். இதுதான் இப்போது கோடம்பாக்க வீதிகளில் காட்டுத் தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: நிச்சயதார்த்தம் அன்றே கல்யாணத்துக்கு வேட்டு வைத்த மகாபிரபு.. 40 வயசுலயும் சிங்கிளாய் இருக்கும் மாமி

அப்பா நடிகர் திரை மறைவில் சில வேலைகளை பார்த்தாலும் வேலை என்று வந்துவிட்டால் முழு உழைப்பையும் கொடுத்துவிடுவார். அதனாலேயே இந்த வயதிலும் அவர் கடின உழைப்பை போட்டு நடித்து வருகிறார். ஆனால் அவரின் வாரிசு அப்பா பெயரையே கெடுக்கும் அளவிற்கு இருக்கிறார். இதனால் அவருக்கு வர வேண்டிய வாய்ப்புகள் கூட திசை மாறி போகிறதாம்.

எப்படியாவது வாரிசை முன்னணி இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்ட அப்பாவுக்கு இது பேரிடியாக அமைந்திருக்கிறது. அந்த கோபத்தில் மகனை கூப்பிட்டு கொஞ்சம் கடுமையாகவே நடிகர் பேசியிருக்கிறார். இனிமேலாவது இந்த வாரிசு கொஞ்சம் சுதாரித்துக் கொண்டால் நல்லது என பலரும் இந்த விஷயத்தை ஆதங்கத்தோடு கடந்து போகின்றனர்.

Also read: ஆசை தீர்ந்தவுடன் கழட்டிவிட்ட சாமி நடிகர்.. மாஸ் ஹீரோ உடன் நெருங்கி வெறுப்பேற்றிய நடிகை

Trending News