திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நீச்சல் உடையில் அதகளம் பண்ணும் ராதிகா.. வேற மாதிரி புகைப்படம்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் ராதிகா சரத்குமார். தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நடிகையாக வலம் வந்தார். மேலும் இவருக்கும் விஜயகாந்துக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருவரது படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வந்தன.

சினிமாவோடு நிறுத்திவிடாமல் சீரியலிலும் சூப்பர்ஸ்டார் நாயகியாக வலம் வந்தார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் சினிமாவை விட சீரியல் அவரை பல மடங்கு பெயரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது.

அப்பேர்ப்பட்ட ராதிகா ஒரு கட்டத்தில் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இப்போதும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தபாடில்லை. வயதுக்கேற்ற கதாபாத்திரங்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

radhika
radhika

அடிக்கடி கணவருடன் சுற்றுலா செல்வதில் ஆர்வம் கொண்டிருக்கும் ராதிகா சரத்குமார் சமீபத்தில் கோவா சென்று உள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் பட்டையை கிளப்பிய புகைப்படங்கள்தான் தற்போது இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது.

radhika
radhika

இந்த வயதிலும் இப்படி தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராதிகாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இது ஒருபுறம் இருந்தாலும் ஒரு பக்கம் கருத்து சொல்வதும் அதிகமாகிவிட்டது.

Trending News