புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மேலாடையை ஓரமாக வைத்துவிட்டு போஸ் குடுத்த ராய் லட்சுமி.. வெள்ளை முடியில் காட்டுப்பூனை கெட்டப்பில் பயங்கரம்

தமிழ் சினிமாவில் ‘கற்க கசடற’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ராய் லட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றிவருகிறார்.

மேலும்  ராய் லட்சுமி சினிமா துறையில் நுழைந்து 14 வருடங்கள்  ஆகிவிட்டதாம். கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் பல மொழிகளில் ராய் லட்சுமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர் தமிழில் ‘நீயா2’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

தற்போது இவர் கைவசம் ஜான்சி ஐபிஎஸ், சின்ரெல்லா, ஆனந்தபைரவி, கேங்ஸ்டர் 21, ஒட்டகொம்பன் ஆகிய தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்கள் உள்ளன.

இந்த நிலையில் ராய் லட்சுமி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தையும், அவரது ரசிகர்களின் இதயத்தையும் உலுக்கியுள்ளது.

அதாவது அரேபிய குதிரை போல் தோற்றம் கொண்டிருக்கும் ராய் லட்சுமிக்கு தமிழ்சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல், இவர் சோஷியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்களை காண்பதற்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.

அதேபோல் ராய் லட்சுமியும் தனது ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அவ்வப்போது பலான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ராய் லட்சுமி வெள்ளை முடி உள்ளது போல் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் ‘அதுக்குள்ள செல்லத்துக்கு நரைச்ச முடி வந்துருச்சா?’ என்ற பதற்றத்தில் உள்ளனர்.

ஆனால் அது உண்மையான வெள்ளை முடி இல்லையாம். ராய்லட்சுமி ஹேர் கலரிங் செய்த முடியாம். அதுமட்டுமில்லாமல், இந்த புகைப்படத்தில் ராய் லட்சுமி டிரஸ் போட்டு இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகமும் மேலோங்கி காணப்படுகிறது. ஏனென்றால் இந்தப் புகைப்படத்தில் மேலாடை இன்றி ஏதோ ஒரு பஞ்சு போன்ற பொருளை வைத்து அந்த இடத்தை மறைத்திருக்கிறார் ராய் லட்சுமி.

எனவே பல குழப்பங்கள் நிறைந்த ராய் லட்சுமியின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவுவதோடு, பேசுபொருளாக மாறியுள்ளது.

Trending News