புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காற்றில் பறக்கும் பாவாடை.. கடற்கரையில் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டிய பிரபல நடிகை

சினிமாவைப் பொருத்தவரை அறிமுகமாகும் அனைத்து நடிகைகளும் நிரந்தரமாக இருப்பதில்லை. அறிமுகமாகி சில காலம் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள். அதன் பின்னர் எங்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் போய் விடுகிறார்கள். சில நடிகைகள் தங்கள் திறமையால் இன்றளவும் நிலைத்து நிற்கிறார்கள். சிலர் கவர்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படம் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி, ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார்.

தமிழில் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக வெற்றி படங்கள் கொடுத்தும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த ராய் லட்சுமி நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.

raai-laxmi
raai-laxmi

ஆனால், அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவினார். தமிழ்ப் படங்களிலேயே தாராளமாக கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி பாலிவுட்டில் சொல்லவா வேண்டும். கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார்.

raai-laxmi
raai-laxmi

இந்நிலையில் தற்போது கவலை மறந்து பீச்சில் ஜாலியாக விளையாடிய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார். படவாய்ப்புகள் குறைந்து விட்டால் நடிகைகள் இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான்.

Trending News