வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஃபர்ஸ்ட் நைட்ல என்ன பண்ணுவாங்க.. ஓப்பனாக பேசிய பிரபல நடிகை ரட்சிதா ராம்

பிரபல நடிகை ரட்சிதா ராம் ஒரு பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் ஃபர்ஸ்ட் நைட்ல என்ன பண்ணுவாங்கன்னு உங்களுக்கு தெரியாதா இதை நான் தனியாக சொல்லலாமா என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகை ரட்சிதா ராம் இளைஞர்களின் இம்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுவும் கடைசியாக ஒரு நடிக்கும் படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் அநியாயத்திற்கு நடிகர்களுடன் நெருக்கம் காட்டி பார்ப்போரை மூச்சுவாங்க வைத்து வருகிறார்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நம்ம ஊரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எப்படியோ அப்படித்தான் கன்னட சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக புதிய படம் ஒன்று விரைவில் வெளியாக உள்ளது.

அந்த படத்தின் ட்ரெய்லரில் நடிகருடன் படுக்கையறை ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதைப்பார்த்த பத்திரிக்கையாளர்கள் பிரஸ்மீட்டில் படத்தில் பஸ்ட் நைட் காட்சி உள்ளதா எனவும் அதில் எந்த மாதிரி நடித்து உள்ளீர்கள் எனவும் வில்லங்கமான கேள்வி கேட்டு நட்சத்திராவை மாட்டிவிட பிளான் செய்தனர்.

ஆனால் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் அவர் பதிலடி கொடுத்தது தான் அனைவரது மூக்கும் உடையும் படி ஆகிவிட்டது. நீங்க ஃபர்ஸ்ட் நைட்ல என்ன பண்ணுவீங்க, அதையேதான் நானும் அந்த காட்சியில் நடிக்கும்போது ரொமான்ஸ் பண்ணினேன் எனக்கூறி கேள்வி கேட்பவர்கள் மூக்கை உடைத்து பத்திரிக்கையாளர்களை மிரள வைத்துள்ளார்.

இந்த மாதிரி விளம்பரங்களை வைத்து படத்தை எப்படியாவது ஓட்டிவிடலாம் என்று சினிமா வட்டாரங்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற ரொமான்ஸ் காட்சிகள் தற்போது உள்ள படங்களில் சகஜமாகிவிட்டது ஏனென்றால் வெப் சீரியலில் இதைவிட மோசமான காட்சிகள் வரத்தொடங்கி விட்டன.

Trending News