புதன்கிழமை, ஜனவரி 8, 2025

Rachitha: இடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனை ஓரம் கட்டும் ரக்ஷிதா.. கிரங்கடிக்கும் வைரல் போட்டோஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ரக்ஷிதா. இந்த தொடரின் மூலம் இவர் ரசிகர்கள் மனதில் மீனாட்சி என்ற இடத்தை பிடித்து விட்டார். இதைத்தொடர்ந்து இதே தொலைக்காட்சியில் அடுத்தடுத்த தொடர்களிலும் நடித்து வந்தார்.

கருப்பு புடவையில் வருடி இழுக்கும் ரக்ஷிதா

rachitha
rachitha

சில காரணங்களினால் விஜய் டிவியை விட்டுவிட்டு ஜீ தமிழ் சென்றார். சீரியலில் வரவேற்பு குறைந்த நிலையில் மீண்டும் விஜய் டிவிக்கு வந்தார். இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு கெட்ட பெயர் தான் கிடைத்தது.

சூரிய வெளிச்சத்தில் ரக்ஷிதா

rachitha-bigg-boss
rachitha-bigg-boss

ஏனென்றால் ராபர்ட் மாஸ்டர் அவரிடம் தவறான அணுகுமுறையை மேற்கொள்ளும் போது அதற்கு எதிராக ரக்ஷிதா குரல் கொடுக்கவில்லை. மற்றொருபுறம் ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் வெளியில் இருந்தாலும் இவருக்கு சப்போர்ட்டாக சில வார்த்தைகள் பேசினார்.

இடுப்பு மடிப்பில் கிரங்கடிக்கும் மீனாட்சி

bigg-boss-rachitha
bigg-boss-rachitha

ஆனாலும் ரக்ஷிதாவுக்கு தினேஷ் மீது கொஞ்சமும் விருப்பம் இல்லாத காரணத்தினால் இப்போதும் பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. இசினிமா, சீரியல் வாய்ப்பு இல்லாத ரக்ஷிதா போட்டோ சூட் வெளியீட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

ரம்யா பாண்டியனே ஓரம் கட்டும் ரக்ஷிதா
ramya-pandiyan-rachitha
rachitha

அந்த வகையில் ரம்யா பாண்டியனை ஓரம் கட்டும் அளவுக்கு இடுப்பு மடிப்பில் போட்டோ சூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்தாவது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று ரக்ஷிதா மகாலட்சுமி வெளியிட்டிருக்கிறார்.

பின்னழகில் ரக்ஷிதா
rachitha
rachitha

மேலும் ரக்ஷிதாவின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. சரவணன் மீனாட்சி போன்ற ஒரு நல்ல சீரியலில் மீண்டும் ரக்ஷிதாவை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் அதில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News