வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நீச்சல் உடையில் மோசமான போஸ் கொடுத்த ராதிகா.. இணையத்தில் லீக்கான புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவின் ஆரம்ப காலத்தில் கதாநாயகி நடித்து வந்த ராதிகா ஒரு கட்டத்திற்கு பிறகு அனைத்து விதமான கதாபாத்திரம் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகுதான் இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் படவாய்ப்புகள் வருவதற்கு காரணமாக அமைந்தது. பின்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவிலும், சீரியலிலும் கலக்கி வரும் ராதிகா அவ்வப்போது வெளியூர் செல்வார். தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் ஒரு சில நாட்கள் மட்டும் தான் விரும்பும் இடங்களுக்கெல்லாம் சென்று அதனுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்.

radhika sarathkumar
radhika sarathkumar

இதுவரைக்கும் ராதிகா சினிமாவில் கதாநாயகி நடிக்கும் போது தான் கவர்ச்சியாக நடித்துள்ளார். அதன் பிறகு இவருக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைக்க கவர்ச்சியை ஒதுக்கிவிட்டு குடும்ப பாங்கான கதைகளில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் தற்போது ராதிகா வெளிநாட்டிற்கு சென்று உள்ளார். அப்போது கவர்ச்சியுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 59 வயதாகும் ராதிகாவிற்கு கவர்ச்சி தேவைதானா என சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டுவருகின்றனர். மேலும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News