வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

போட்டோகிராபரை கதறவிட்ட ரைசா வில்சன்..

தமிழ் சினிமாவில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ரைசா வில்சன் ஆனால் டிஜிட்டல் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்களை மிகவும் பிரபலமானார் அதன்பிறகு பியார் பிரேமா காதல் படத்தில் நடிகையாக நடிப்பதற்கான வாய்ப்பு பெற்றார். சமீபகாலமாக நடிகைகள் பலரும் சமூக வலைதளத்தில் பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். தற்போது அவர்கள் செய்துள்ள வீடியோக்களை பற்றி பார்ப்போம்.

Trending News