வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டி-ஷர்டை கீழே இறக்கி போஸ் கொடுத்து ரைசா வில்சன்.. குட்டி டிரஸ்ஸில் அதிரும் இணையதளம்

தமிழ் சினிமாவில் எல்லாம் நடிகையாக இருப்பவர் ரைசா வில்சன். இவரது நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் ரைசா வில்சன் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் அதன் பிறகு வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாததால் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் வித்தியாசமான கதைக்களம் இருந்தால் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

ரைசா வில்சன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மற்றும் சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு பிரச்சனையில் சிக்கி கொள்வது போன்ற சேட்டைகளையும் செய்து வருகிறார்.

raiza wilson
raiza wilson

மேலும் ரைசா வில்சன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி வருகிறார். தற்போது ரைசா வில்சன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பீட்சா சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

raiza wilson
raiza wilson

இந்த புகைப்படத்தில் டீ ஷர்டை கீழே இறக்கிவிட்டு குடியரசில் அவர் செய்யும் அலப்பறையை நெட்டிசன்கள் கமெண்ட் மூலம் தெறிக்க விட்டு விடுகின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் ரைசா வில்சன் பீட்சா உணவை விளம்பரப்படுத்துவதற்காக தான் இப்புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.

Trending News