புதன்கிழமை, ஜனவரி 8, 2025

அம்மாவையே அழகில் ஓவர்டேக் செய்யும் ரம்பாவின் மகள்.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்

Rambha : ரம்பா சார் என பார்த்திபன் படத்தில் சொல்லும் டயலாக் தான் பலருக்கு சுப்ரபாதமாக இருந்தது. 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ரம்பா நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். தொடையழகி என்ற பெயர் பெற்ற ரம்பாவுக்கு அப்போது எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை ரம்பா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு லாண்யா, சாஷா என்ற இரண்டு மகள்கள் உள்ள நிலையில் ஷிவின் என்ற மகன் உள்ளார். நடுவில் தனது கணவருடன் ரம்வுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருந்தது.

அழகில் ரம்பாவை மிஞ்சும் மகள்

rambha-daughter
rambha-daughter

Also Read : ஓடும் ரயிலில் ரம்பாவை தாக்கிய லைலா.. மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவத்தின் பின்னணி

இப்போது மீண்டும் இணைந்து தனது கணவருடன் ரம்பா சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் ரம்பாவின் மூத்த மகளான லாவண்யாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். 13 வயதான லாவண்யா அம்மாவையும் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு அழகில் உள்ளார்.

ரம்பாவின் மகள் லாண்யா

rambha
rambha

ரம்பாவுக்கு பிறகு அவரது திரை வாரிசாக லாண்யா வர வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த பதிவில் என்னுடைய ஏஞ்சல் என்று ரம்பா குறிப்பிட்டுள்ள நிலையில் இரண்டு ஏஞ்சல் உள்ளனர் என ரம்பாவின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கொள்ளை அழகுடன் ரம்பா லாண்யா

rambha-lanyaa
rambha-lanyaa

Also Read : ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி.. அருணாச்சலம் ஷூட்டிங்கில் நடந்தது என்ன.? பரபரக்கும் மீடியா

Trending News