திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மீண்டும் இடுப்பு மடிப்பு புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன்.. வாய்ப்பிற்காக இன்னும் என்னென்ன செய்யணுமோ!

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து சமுத்திரக்கனியின் ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தனது இடுப்பை காட்டியபடி கவர்ச்சியாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டார். இந்த போட்டோவுக்கு அவரே எதிர்பார்க்காத அளவுக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்தது.

இதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். அதன்பிறகு அவருக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பிரபலத்தின் மூலம் அவர் கடந்த வருடம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தற்போது தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன் மீண்டும் இடுப்பை காட்டியபடி ஒரு கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார். அதாவது கருப்பு நிற புடவையில் இடுப்பு மடிப்பு தெரியும் படி மிகவும் கிளாமராக இருக்கிறது அந்த போட்டோ.

ramyapandian
ramyapandian

ரம்யா பாண்டியனின் இந்த போட்டோ தற்போது இணைய தளத்தை கலக்கி வருகிறது. ஏற்கனவே அவர் வெளியிட்ட இடுப்பு போட்டோ பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நிலையில் தற்போது அதையெல்லாம் தாண்டும் அளவுக்கு இருக்கிறது இந்த போட்டோ. இதை பார்க்கும் ரசிகர்கள் குஷி பட ஜோதிகா ரேஞ்சுக்கு ரொமான்டிக்காக இருக்கிறது என்று கமென்ட் கூறி வருகின்றனர்.

ramya-pandian
ramya-pandian

ரம்யா பாண்டியன் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ஒரு மலையாளத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News