புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காலேஜ் படிக்கும்போது கருகரு கருவாச்சியாக இருந்த ரம்யா பாண்டியன்.. இப்போ பெயிண்ட் அடிச்சு ஏமாத்துறாங்க!

ரம்யா பாண்டியன் என்ற பெயரை கேட்டால் முதலில் ஞாபகத்திற்கு வந்தது என்னமோ அவரது இடுப்பு தான். ஆனால் இப்போதெல்லாம் அந்த பெயரை கேட்டாலே விஷ பாட்டில் தான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து வைத்துள்ளார்.

தினமும் ரம்யா பாண்டியனை வைத்து விதவிதமாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மூலம் கிண்டல் செய்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ரம்யா பாண்டியன் இதையெல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உறவினர்கள் மூலம் சினிமாவுக்குள் நுழைந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ரம்யா பாண்டியன். ஆனால் அந்த படங்கள் எதுவுமே பெரிய அளவு வெற்றியை பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் உங்களது புகழ் உயர்ந்து பல பட வாய்ப்புகள் தேடி வரும் என்ற விஜய் டிவியின் ஆசை வார்த்தைகளை நம்பி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ரம்யா பாண்டியன். அவ்வளவுதான்.

முதலில் ரசிகர்கள் கொண்டாடினாலும் நாளுக்கு நாள் ரம்யா பாண்டியனின் சுயரூபம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைக்கு சமூகவலைதளத்தில் அதிகம் கிண்டலடிக்கப்படும் நடிகை அவர்தான்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் கல்லூரியில் படிக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் இப்போது பார்ப்பது போல செக்கச் செவேலென்று இல்லை. அம்மணி கொஞ்சம் கருப்பு தான்.

ramyapandian-teenage-photo
ramyapandian-teenage-photo

Trending News