திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

பட விழாவிற்கு படு மோசமாக வந்த ரஷ்மிகா மந்தனா.. காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்

நேஷனல் கிரஸ் என்ற அடைமொழியுடன் வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்ததாக புஷ்பா என்ற படம் வெளியாக உள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்காக படக்குழுவினர் பம்பரமாய் சுற்றி பிரமோஷன் செய்து வருகின்றனர். படக்குழுவினருடன் ரஷ்மிகா மந்தனா கும் ஒத்துழைத்து அனைத்து மொழிகளிலும் புஷ்பத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

rashmika mandanna
rashmika mandanna

தமிழ், தெலுங்கு நிகழ்ச்சிகளில் கூட இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டாத ரஷ்மிகா மந்தனா மலையாள பிரஸ்மீட்டில் அநியாயத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சி ஆடை அணிந்து சென்றது அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன இருந்தாலும் ரஷ்மிகா அல்லவா.

rashmika mandanna
rashmika mandanna

ரசிகர்கள் இணையதளங்களில் பாய்ந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த புகைப்படங்களை பார்க்கும் போது உஷ்ணத்தை கூட்டுகிறது. ரஷ்மிகா மந்தனா அடுத்ததாக தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் நடிக்க போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Advertisement Amazon Prime Banner

Trending News