கங்குவா திரைப்படம் படுதோல்வியால் சூர்யா தன்னுடைய மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளார். ஆம் சூர்யாவுக்கு தற்போது உள்ள பிரச்சனைகளில் ஒன்று ஜோதிகா தன்னுடைய மனைவி.
இரண்டாவது ஒரு சில அரசியல் பிரச்சனைகள். மூன்றாவது தனக்குப் பின்னால் வந்த நடிகர்கள் அவரைவிட அதிக சம்பளம்மும், புகழும் வாங்கும் பொழுது வர காண்டு. நான்காவது மத பிரச்சனை. ஐந்தாவது ஜாதி பிரச்சனை.
இது எல்லாம் சேர்ந்து கங்குவாவை ஒரு வழி செய்துவிட்டது. ரஜினி, கமல், அஜித், விஜய், அடுத்ததாக சூர்யாதான் இருக்க வேண்டும் ஆனால் இப்போது அந்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துக் கொண்டார்.
தன்னுடைய படங்களில் சிவாவை மறைமுகமாக தாக்கியுள்ளார் சூர்யாவின் சொந்தக்கார தயாரிப்பு நிறுவனம். சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து அதில் சிவா நொந்தே போனார். சிவகார்த்திகேயன் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். தன் கையே தனக்கு சுடும் என்பது போல் நிரூபித்து விட்டது இந்த கங்குவா.
சூர்யாவின் தந்தை சிவக்குமார் ஆகட்டும், சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகட்டும் இந்து மக்களின் உணர்வுகளை புண்படும்படி பண்ணிவிட்டார் என பிரச்சனை கிளம்பியது. சூர்யா இதற்கு முன் நடித்த சில படங்களில் ஒரு பிரிவு மக்களின் ஜாதி அடையாளங்களை வைத்து எடுத்த படங்கள் இவர்களுக்கு எதிராகவே திரும்பி உள்ளது.
கங்குவா படம் சுமாராக இருந்தாலும் இவர்கள் செய்த சில செயல்களால் இன்று மாபெரும் தோல்வி. பிறகு கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிடுகிறார். இனிவரும் காலங்களில் நல்ல படங்கள் மூலம் பதில் சொல்லுவார் சூர்யா.