சேலையில வீடு கட்டவா மாதிரி ஒரு போட்டோஷூட்.. சீரியல் நடிகை ஷோபனா உத்தமன்

பிரபல தமிழ் நடிகையாக வலம் வருபவர் ஷோபனா உத்தமன். இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

சமூக ஊடக இன்புளூயன்சராகவும் வலம் வருகிறார். இவர் முத்தழகு என்ற டிவி சீரியல் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானார். இந்த கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்கல் மத்தியில் பிரபலமானார்.

இந்த சீரியலை தமிழ் நாகராஜன் இயக்கியிருந்தார். இதில் ஷோபனாவுடன் சேர்ந்து ஆஷிஷ் சக்கரவர்த்தி, வைஷாலி தனிகா, ஷாலினி ராஜன் , லட்சுமி வாசுதேசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த முத்தழகு சீரியல் தேவத – அன்புள்ள ஆலயம் சீரியலின் பாதிப்பில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும், முத்தழகு சீரியல் தமிழில் நல்ல வரவேற்ஐ பெற்றத்தொத் தொடர்ந்து தமிழில், சினேக நோம்பரம் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது.

சீரியலில் நடிப்பது மட்டுமின்றி நிறைய ஷார்ட் பிலிம்ஸிலும் ஷோபனா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment