ஒரு காலகட்டத்தில் ஒல்லியான நடிகைகளுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் மவுசு என்று சொல்லி வந்த போது சற்று பூசின உடம்பாக வந்த குஷ்பூக்கு ரசிகர்கள் குவியத் தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் முதல்முறையாக நடிகைக்கு கோவில் கட்டியது என்றால் அதுவும் குஷ்புக்கு தான்.
அவ்வாறு ஆரம்பத்திலேயே சற்று குண்டான உடல்வாகுடன் இருந்த குஷ்பூ வயது ஆக ஆக தனது உடல் எடையை குறைத்து சின்ன பெண் போல காட்சி அளிக்கிறார். மேலும் நாளுக்கு நாள் அவரது அழகு கூடிக் கொண்டு போகிறது. 18 வருடத்திற்கு முன்பு அணிந்த ஜீன்ஸ் பேண்ட் தற்போது சரியாக இருப்பதாக கூறி சமீபத்தில் அதை அணிந்து அனைவருக்கும் ஆச்சிரியத்தை கொடுத்திருந்தார்.
Also Read :மெலிந்து ஸ்லிம்மாக மாறிய குஷ்பூவின் புகைப்படங்கள்.. விட்டா 51 வயதிலும் ஒரு ரவுண்டு வருவாங்க போல!
21 வயது பெண் போல குஷ்பூ

தற்போது குஷ்புவின் மகள் படிப்பதற்காக வெளிநாடு செல்லும் போது அவரை வழி அனுப்புவதற்காக குஷ்பூ ஏர்போர்ட் சென்றுள்ளார். அப்போது ஏர்போர்ட்டில் குஷ்பூவை பார்த்து ஏரோஸ்டர்ஸ் அசந்து போய் உள்ளனர். அவ்வாறு தற்போது 21 வயது பெண் போல காட்சியளித்துள்ளார் குஷ்பூ.
Also Read :சின்னத்தம்பி பட நந்தினியாக மாறிய குஷ்பூவின் புகைப்படம்.. 51 வயசுனா நம்புற மாதிரியே இல்ல
குஷ்பூவை அசந்து போய் பார்த்து ஏரோஸ்டர்ஸ்

Also Read :90களில் ஆதிக்கம் செலுத்திய ஜோடி.. பிரபு, குஷ்பூ நடிப்பில் வெற்றி பெற்ற 5 படங்கள்