திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

மின்னலேக்கு முன் விலைமாதுவாக நடித்துள்ள ரீமா சென்..

ரீமாசென் ஆரம்பகாலத்தில் நேபாளி, பெங்காலி, போஜ்புரி மற்றும் மராத்தி போன்ற பல மொழிகளில், பல படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

அதன் பிறகுதான் தமிழ் மொழியில் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இப்படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றி பெற்று கொடுக்க தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில்    வெற்றி பெற்று ஒரு ரவுண்டு வந்தார் என்று தான் கூற வேண்டும்.

reema sen
reema sen

ஆனால் இவர் பெங்காலியில் வெளியான இடி ஸ்ரீகாந்தா என்ற படத்தில் விலைமாதுவாக நடித்துள்ளார். விலைமாதுவாக நடித்துள்ளார் என்றால் படுக்கையறை காட்சிகள் இல்லாமல் இருக்குமா இவர் இந்த படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரீமாசென் பிட்டு படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனை பற்றி கேட்டதற்கு இந்த படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்துள்ளது உண்மைதான்.

இதற்காக படம் முழுவதும் படுக்கை அறை காட்சியில் நடித்தது போல் பலரும் வதந்தியை பரப்பியுள்ளனர். ஆனால் நல்ல கதை கொண்ட திரைப்படம் என பதில் அளித்துள்ளார்.

Trending News