செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அந்த மாதிரி மோசமாக நடிக்க 3 மடங்கு சம்பளம் வாங்கிய ரெஜினா.. அந்தக் கதாபாத்திரமாகவே மாறிட்டாராம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் மற்றும் சக்கர ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ரெஜினா கசாண்ட்ரா விருது விழாக்களில் கவர்ச்சியான உடை அணிந்து வந்தார். அதன் பிறகு பலரும் இனிமேல் படங்களில் கவர்ச்சியாக நடிப்பது என கூறி வந்தனர். அதேபோல் அடுத்தடுத்து படங்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். அதனால் இவர்கள் ஏகப்பட்ட படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகைகள் ஒரு கட்டத்திற்குப் பிறகு வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதற்கு காரணம் ரசிகர்களும் ஆர்வமாக பார்த்தனர். தற்போது பல நடிகைகளும் வெப்சீரிஸ் நடித்து வருகின்றனர்.

சினிமாவில் படங்களில் நடித்த ரெஜினா கசாண்ட்ரா எக் லடுக்கி கா தேகோ என்ற வெப் சீரிஸ் நடித்துள்ளார். இந்த வெப் செரீஸ் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரெஜினா கசாண்ட்ரா படங்களுக்கு வாங்கும் சம்பளத்திற்கு இணையாக 3 மடங்கு சம்பளத்தை கொடுத்துள்ளனர்.

regina-latest-photo
regina-latest-photo

நடிகைகள் பலரும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பது வழக்கம் ஆனால் ரெஜினா கஸன்ட்ரா இந்த வெப்சீரிஸ் இல் ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ளார். ஒருமுறை இந்த காட்சியில் நடிக்கும் போது அவருக்கே ஓரின சேர்க்கை உணர்வு வந்ததாகவும் கூறியுள்ளார். இதனை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Trending News