புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அரேபியன் குதிரை போல் தாறுமாறாக இருக்கும் ரித்திகா சிங்.. செதுக்கி வைத்த சிலை என கொண்டாடும் ரசிகர்கள்

வட மாநில பெண்கள் என்றாலே தமிழ் இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். அந்த வகையில் ஈர்க்கப்பட்ட ஒரு நடிகைதான் ரித்திகா சிங். நிஜத்தில் ஒரு பாக்ஸர்.

ஆதலால் பாக்ஸிங் என்பதை மையப்படுத்தி வந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகம் ஆன கையோடு விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது அருண் விஜய்யுடன் பாக்ஸர், அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹீரோயின்களில் ரித்திகா சிங்கும் ஒருவர். எப்போதுமே தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரட்டை அடித்துக்கொண்டு பொழுதை கழித்து வருகிறார்.

ritika-singh-cinemapettai
ritika-singh-cinemapettai

தற்போது மீண்டும் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை உசுப்பேற்றும் அளவுக்கு புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் ரித்திகா சிங்.

அந்த வகையில் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் பின் பக்கத்தை காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை தடுமாற வைத்துள்ளது.

ritika-singh-cinemapettai-01
ritika-singh-cinemapettai-01

Trending News