சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

20 வருடத்திற்கு முன்பே விக்ரம் படத்தில் குல்பி ஐஸ் செய்யும் ரோபோ ஷங்கரின் மனைவி.. யாரும் பார்த்திராத புகைப்படம்!

இயக்குனர் தரணி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் மாஸ் ஹிட்டடித்த படம் தில். லைலா, விக்ரம் காமெடிக்கு வையாபுரி டீம் என தனித்தனியே பிரித்து தெளிவாக திரைக்கதையை கொண்டு சேர்த்திருப்பார்.

போலிஸ் வேலைக்கு முயற்சி செய்யும் நாயகன் சில சில மாற்றங்களால் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் அதிலிருந தப்பிக்கும் ஹீரோ. இப்படம் 2001ல் வெளியாகி 20ஆண்டுகள் கடந்து விட்டது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மனைவி திரையில் தோன்றி இருப்பார் யாராவது பார்த்துண்டா. நடிகர் ரோபோ சங்கர் கலை நிகழ்ச்சிகில் நாடக மேடைகளில் ஏறி சிரமப்பட்டு திரைத்துறைக்கு வந்தவர்.

அந்த வகையில் விஜய் டிவி அவருக்கு ஒரு பாலமாய் இருந்தது யாவரும் அறிந்த ஒன்று. ரோபோ சங்கரின் மகள் பிகில் படத்தில் தோன்றியிருப்பார். ரோபோ மகளின் டிக்டோக் வீடியோக்களை பார்த்த அட்லி சிறப்பான சரியான கதாப்பாத்திரம் கொடுத்திருப்பார்.

தன் முதல் படத்திலேயே மகள் தளபதியுடன் நடிக்கவிருந்ததை கண்ணீர் மல்க கூறிய நினைவே இன்னும் அகலவில்லை. ரோபோவின் மனைவி தில் படத்தில் ஒரு காட்சியில் லைலா “குல்ஃபி” செய்வார் அந்த காட்சியில் தான் தொகுப்பாளராக தோன்றியிருப்பார் ரோபோவின் மனைவி.

robo-shankar-wife-priyanka-dhill
robo-shankar-wife-priyanka-dhill

Trending News