திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பெண்களை வைத்து பலான தொழில் செய்த முரட்டு நடிகை.. விடிய விடிய நடந்த கூத்தால் அரங்கேறிய சம்பவம்

வாய்ப்புக்காகவும், பொருளாதார தேவைக்காகவும் சில பெரும் புள்ளிகளை நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்கின்றனர். ஆனால் இதையே ஒரு தொழிலாக வைத்து லாபம் பார்க்கும் சில நடிகைகளும் இருக்கிறார்கள். அப்படித்தான் முரட்டு நடிகை ஒருவர் வார இறுதியானால் பலான தொழிலில் கல்லா கட்டி வருகிறாராம்.

அதிலும் துணை நடிகைகள், வாய்ப்பு தேடும் இளம்பெண்கள் தான் இவரின் டார்கெட். அது மாதிரி பெண்களை பெரும் புள்ளிகளுக்கு விருந்தாக்கி கல்லா கட்டி வருகிறார். சில திரைப்படங்களில் வில்லியாக நடித்திருக்கும் இவர் இப்போது இந்த தொழிலின் மூலம் நன்றாக சம்பாதிக்கிறாராம்.

Also read: முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன், அட்ஜஸ்ட்மென்ட் பண்ண முடியாது.. இயக்குனரின் முகத்திரையை கிழித்த நடிகை

முக்கிய பகுதியில் இருக்கும் சொகுசு பங்களாவில் வீக்கென்ட் ஆனாலே இவர்களின் ஆட்டம் அரங்கேறி விடும். விடிய விடிய பாட்டு, கூத்து என நடக்கும் பார்ட்டிகள் அங்கு வெகு பிரபலம். அது மட்டுமல்லாமல் அரைகுறை ஆடையில் இருக்கும் பெண்கள் குடித்துவிட்டு கஸ்டமர்களுடன் கும்மாளம் போடுவார்கள்.

ஒருமுறை இது போன்ற பார்ட்டி அரங்கேறிக் கொண்டிருக்கும்போது இவர்கள் போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் கடுப்பாகி போயிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத அவர்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்து இருக்கின்றனர். இது அடிக்கடி நடக்கும் விஷயம் என்பதால் விரைந்து வந்த போலீஸ் அங்கு அந்த முரட்டு நடிகையை எச்சரித்திருக்கின்றனர்.

Also read: வாய்ப்புக்காக 70 வயது நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகை.. அப்பவும் பிரயோஜனம் இல்லை

ஏற்கனவே அந்த நடிகை இந்த விஷயத்தால் பலமுறை கைது செய்யப்பட்டு ஜாமீனை வெளியில் வந்திருக்கிறார். அந்த வகையில் இந்த முறை போலீசார் எச்சரித்ததோடு விட்டு சென்றதால் நடிகை அதை கண்டு கொள்ளாமல் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறாராம்.

Trending News