சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பத்ரகாளி வேடத்தில் நடிக்கும் சாய் பல்லவி.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. ஆனால் இவர் பிரேமம் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களிடமும் பிரபலமானார். பின்பு தமிழ் மற்றும் மலையாளத்தில் கவனிக்க கூடிய நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சமீபகாலமாக சாய் பல்லவி நடிக்கும் படங்கள் அனைத்துமே தெலுங்கு சினிமாவில் கோடிக்கணக்கில் வசூல் செய்து வருகின்றன. அதனாலேயே சாய் பல்லவியை பல இயக்குனர்களும் தங்களது படத்தில் நடிக்க வைக்க முன்வருகின்றனர். அதற்கு காரணம் ஒரு பக்கம் நடனமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் அவர் காட்டும் கவர்ச்சி தான்.

ஆனால் தெலுங்கில் சாய்பல்லவி தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது தெலுங்கிலும் பல படங்களில் தன் கையில் வைத்துள்ளார். இதில் ஒருசில படங்கள் ஊரடங்கு முடிந்தபிறகு வெளிவருவதற்கு காத்திருக்கின்றன.

sai pallavi
sai pallavi

தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சாய் பல்லவி. தற்போது தெலுங்கிலும், ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் உள்ளனர்.

தற்போது அந்த படத்தில் சாய் பல்லவி காளி வேடத்தில் நடித்துள்ளார். இந்த போஸ்டர் மும்பையில் உள்ள அனைத்து சுவர்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending News