திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தொடையில் குத்திய டாட்டூ உடன் புகைப்படம் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.. செம ஹாட் மச்சி!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். அதன்பிறகு யோகா, திருட்டு விசிடி போன்ற படங்கள் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் எதுவுமே அவருக்கு வெற்றியை தரவில்லை.

அதனால் சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார் சாக்ஷி அகர்வால். அப்போது தான் இவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட படமான காலா மற்றும் விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து அந்தப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் நடிப்பில் தற்போது அரண்மனை 3, ஆயிரம் ஜென்மங்கள், புரவி போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. எப்போதுமே சாக்ஷி அகர்வால் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். படத்தின் டப்பிங் ஸ்டுடியோ சென்றாலோ அல்லது வெளியூருக்குச் சென்றாலோ உடனே ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு விடுவார்.

sakshi agarwal
sakshi agarwal

அந்த மாதிரி சாக்ஷி அகர்வால் ஹோட்டலுக்கு சென்ற போது வெள்ளை உடையுடன் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

sakshi agarwal
sakshi agarwal

அதனைப் பார்த்த சில ரசிகர்கள் பியூட்டி, செம க்யூட் மற்றும் ஒரு ரசிகர் இரட்டை அர்த்த வசனமாக ஒரு மெல்லிசான கோடு என கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்துள்ளார்.

shakshi-agarwal
shakshi-agarwal

Trending News