வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

புருஷனை விட 2 மடங்கு சொத்து வைத்திருக்கும் சமந்தா.. எம்மாடியோ! சொத்தின் மதிப்பு எவ்வளோ தெரியுமா.?

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. ஒரு காலத்தில் சமந்தாவின் காட்சிக்காக பல தயாரிப்பாளர்களும் பல மாதங்கள் காத்திருந்தனர் அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வந்தார் சமந்தா.

தற்போது கூட தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடிப்பவர் சமந்தா தான். அது என்னமோ தெரியவில்லை இவர் படத்தில் நடித்த அங்கு வசூல் தாறுமாறாக வருகிறது என்பதால் பல இயக்குனர்களும் சமந்தாவை தான் நடிக்க வைக்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர்.

samantha-naga-chaithanya-couple
samantha-naga-chaithanya-couple

தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகியுள்ளது. அதாவது சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 133 கோடி.

samantha naga chaitanya total property value
samantha naga chaitanya total property value

இதில் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு 38 கோடி எனவும் இதில் சமந்தாவின் சொத்து மதிப்பு 84 கோடி எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நாகசைதன்யா விட சமந்தா அதிகமாக சொத்து  வைப்பதற்கு காரணம் நாக சைதன்யா படங்களில் நடிப்பதை விட சமந்தா தெலுங்கில் அதிகமான படங்கள்  நடிப்பதுதான் என கூறியுள்ளனர்

மேலும் இந்த சொத்து மதிப்பு விவரம் தெலுங்கு சினிமாவில் உலா வருகிறது. ஆனால் சமந்தா வருடத்திற்கு 10 படங்களுக்கு மேல் நடித்து வருவதால் விரைவில் இவர்களது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் எனவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Trending News