என்னதான் மாடலிங் மூலம் அறிமுகமானாலும், தன்னுடைய கடுமையான முயற்சியால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா.
மேலும் நடிகை சமந்தா தெலுங்கு வாரிசு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகி இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்குப் பிறகு தங்களது கேரியரை ஸ்டாப் செய்யும் பல முன்னணி நடிகைகளுக்கு மத்தியில் சமந்தா ஒரு விதிவிலக்காய் விளங்கி வருகிறார். ஏனெனில் திருமணத்திற்குப் பிறகு கூட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார் சமந்தா.
இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தையும், பல இளசுகளின் இதயத்தையும் கிடுகிடுக்க வைத்துள்ளது.
அதாவது நடிகை சமந்தா சோஷியல் மீடியாக்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். அதேபோல் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சமந்தா.
அந்த வகையில் தற்போது சமந்தா முழு தொடையையும் காட்டி, மேல் சட்டையை ஒருபுறமாக கழட்டி செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதோடு, பார்க்கும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.