தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழ்சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.
அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த படங்களில் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததை அடுத்து அதன்பிறகு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்தது.
இருப்பினும் மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி அனைத்து மொழிகளிலும் பல ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது சமீரா ரெட்டி சினிமாவில் இருந்து விலகி தொழில் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
![sameera reddy '](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/07/sameera-reddy-.jpg)
மேலும் சினிமாவில் தவிர்த்தாலும் சமீரா ரெட்டி அவரது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் தற்போது கூட தன் குழந்தையுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
![sameera reddy](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மேலும் ஒருசில ரசிகர்கள் சமீரா ரெட்டி அழகாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.