தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமீரா ரெட்டி இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அது மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்த அதிகமான படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இவர் தேர்ந்தெடுத்த கதைகளில் ஒரு சில படங்கள் தோல்வி அடைய அதன் பிறகு பெரிய அளவில் இவர் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் சமீரா ரெட்டி தற்போது தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் தற்போது சினிமாவில் நடிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் சமீரா ரெட்டி பல இயக்குனர்களிடம் விருந்து கதையை கேட்டு வருவதாகவும் விரைவில் ஏதாவது ஒரு படத்தில் நடிப்பார் எனவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சமீரா ரெட்டி தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.