வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

Bayilvan Ranganathan: பிட்டு பட கலாச்சாரம், பயில்வான் ஒரு மாமா பய.. தட்டி வைத்த சரத்குமார், மீண்டும் சுச்சி லீக்ஸ்

Bayilvan Ranganathan: பயில்வான் ரங்கநாதனை திட்டி தீர்க்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு திரை பிரபலங்களின் சாபத்தை வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் அவர் வெளியிடும் அந்தரங்க விஷயங்கள் தான். இதற்கு கடும் எதிர்ப்புகள் வருவதுண்டு. அதேசமயம் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ஆனால் தற்போது பயில்வானை பற்றியே ஒரு ரகசியத்தை கசிய விட்டுள்ளார் பிரபலம் ஒருவர். அதன்படி பிட்டு படம் என்றாலே மலையாள சினிமா என்று சொல்லலாம்.

பயில்வான் ரங்கநாதனின் ரகசியம்

அந்த படங்களில் நடிப்பதற்கு நடிகைகளை ஏற்பாடு செய்பவரே பயில்வான் தானாம். அதுவும் சென்னையில் இருக்கும் ஸ்டுடியோவில் இந்த படப்பிடிப்பை நடத்தலாம் என ஒரு கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது கூட இவர் தான்.

அதன் மூலம் அவருக்கு நல்ல கமிஷனும் வந்திருக்கிறது. ஆனால் இதை கேள்விப்பட்ட சரத்குமார் அதை அடியோடு ஒழித்து கட்டி இருக்கிறார். கேரளாவில் வேண்டுமானால் இதெல்லாம் இருக்கட்டும்.

ஆனால் சென்னையில் இப்படி நடக்கக்கூடாது என சரத்குமார் பெரும் முயற்சி எடுத்திருக்கிறார். அவருடன் ராதாரவி, சத்யராஜ் உட்பட பல பிரபலங்கள் இணைந்து இதை தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.

இதைப் பாடகி சுசித்ரா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் முன்னணி பத்திரிகையில் வேலை செய்யும்போது கிடைத்த தகவல்கள் தான் இது.

அதேபோன்று பயில்வான் ஒரு பத்திரிக்கையாளரே கிடையாது. அவர் ஒரு உதவாக்கரை, மாமா பய என கிழித்து தொங்கவிட்டுள்ளார். அடுத்தவரின் அந்தரங்கத்தை வைத்து சம்பாதிக்கும் பயில்வான் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News