ரெட்ரோவுக்கு சவால் விடும் டூரிஸ்ட் ஃபேமிலி.. இந்த ஜோடி பொருத்தம் நல்லா இருக்கே, வைரல் புகைப்படங்கள்

சசிகுமார் சிம்ரன் முதல் முறையாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றது.

படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் மே 1 என அறிவிப்பு வந்தது.

அதே நாளில் சூர்யாவின் ரெட்ரோ படமும் வெளியாவதால் தற்போது கூடுதல் எதிர்பார்ப்பு இரு படங்களுக்கும் இருக்கிறது.

அதில் சசிகுமார் சிம்ரன் இருவரின் ஜோடி பொருத்தம் சூப்பராக உள்ளது.

Leave a Comment