வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இறுக்கமான உடையில் HOT ஜிம் ஒர்க் அவுட் செய்யும் சாயிஷா..

வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா(Sayyeshaa) அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்ததால் மிகவும் பிரபலமடைந்தார்.

பின்பு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும் சாயிஷாவிற்கும் காதல் மலர்ந்தது அதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சாயிஷா திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் விருந்து விழாக்களில் பாடல்களுக்கு நடனம் ஆடும் வழக்கத்தையும் தொடர்ந்து கொண்டுள்ளார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் வீட்டிற்குள்ளேயே நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களை கவர புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

நடிகைகள் எப்போதுமே தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள். அந்த வகையில் வீடியோவை வெளியிட்டுள்ளார் சாயிஷா.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரல் ஆகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்குப் பிறகுதான் சாயிசா அதிகமாக கவர்ச்சி காட்டுகிறார் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

Trending News