வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

செந்தூரப்பூவே, விஜயகாந்த் இடத்தில் நடிக்கயிருந்தது யார் தெரியுமா? கதை எழுதியதே அவருக்காகத் தானாம்!

தமிழ்சினிமாவில் 1988ஆம் ஆண்டு ராம்கி, நிரோஷா இருவரும் இணைந்து நடித்து முதலில் வெளியான திரைப்படம் செந்தூரப்பூவே.

 இப்படத்தின்   இயக்குனர்  ஆனந்தனுக்கு நெருங்கிய நண்பர் தான் ஆபாவாணன். சத்யராஜிடம் பேசியது ஆபாவாணன் ஆனால் படத்தை இயக்குவது சி எல் ஆனந்தன். அவருக்காகத்தான் சத்யராஜிடம் ஆபாவாணன்  பேசியிருக்கிறார்.

பின் சத்யராஜ் இதில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். விஜயகாந்த் இடமும் ஆபாவாணன் தான் போய் பேசியுள்ளார்.  ஆனால் சி எல் ஆனந்தன் பழக்கமில்லை என்று  விஜயகாந்த் ஆபாவாணன் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவழைத்துள்ளார்.

அதன்பிறகுதான் கேப்டன் கதாபாத்திரத்திற்கு விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டு. இப்படத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்த் என மகுடம் சூட்டப்பட்டது. ஆனால் இந்த கதை சத்யராஜுக்கு எழுதப்பட்ட கதையாம்.

senthoora poove
senthoora poove

சி எல் ஆனந்தன் மற்றும் விஜயகாந்த் இவர்களது கூட்டணியில் மூன்றாவது வெற்றி படம். அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அது என்ன கோரிக்கை என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சி எல் ஆனந்தன் வரவேண்டும் என கூறியுள்ளார். சி எல் ஆனந்தன் நண்பன் தான் ராம்கி. அதனால் தான் விஜயகாந்த் சி எல் ஆனந்தன் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வர வேண்டும் என கூறியுள்ளார்.

நிரோஷாவிற்கு அப்போது நல்ல மார்க்கெட் இருந்தது, அதனால் தான் இப்படத்தில் நிரோஷாவை புக் செய்தனர். இந்த கூட்டணி ஒன்றாக இணைந்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தது.

- Advertisement -spot_img

Trending News