வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பலான கேஸா.? சீனியர் நடிகைக்கு பறந்த போன்.. ஹோம்லி முதல் ஐட்டம் வரை காப்பாற்றி விட்ட பெண் நாட்டாமை

அந்த காலத்தில் இருந்தே நடிகைகள் எல்லாம் சில விஷயங்களுக்கு அட்ஜஸ்ட் செய்து தான் ஆக வேண்டும் என்பது கட்டாயமான விதியாக இருக்கிறது. அதிலும் சில நடிகைகள் தங்களுடைய பிரச்சனைகளுக்காகவே பெரும்புள்ளிகளின் ஆசைக்கு இணங்குகின்றனர்.

இதில் ஐட்டம் முதல் ஹோம்லி நடிகைகள் வரை பெரிய லிஸ்ட் உண்டு. அப்படிப்பட்டவர்கள் சொகுசு விடுதி போன்ற இடங்களில் பலான வழக்கில் மாட்டிய கதையும் இருக்கிறது. அந்த சமயத்தில் எல்லாம் முதல் ஆளாக வந்து காப்பாற்றுவது அந்த சீனியர் நடிகை தானாம்.

அதாவது 80, 90 காலகட்டத்தில் இது போன்ற சிக்கலை சந்திக்கும் நடிகைகள் உடனே அந்த நடிகைக்கு போன் போட்டு விடுவார்களாம். எப்படியாவது எங்களை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சும் அவர்களை தவிக்க விடாமல் அந்த நடிகையும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அவர்களை பிரச்சனையிலிருந்து விடுவித்து விடுவாராம்.

Also read: ஏடாகூடமான மாத்திரையால் வந்த விளைவு.. தொகுப்பாளினியின் உயிரை காப்பாற்றிய டாக்டர் நடிகை

அந்த அளவுக்கு திரைத்துறையில் அவருக்கு செல்வாக்கு இருந்திருக்கிறது. சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் அவருக்கு பெரிய பெரிய நட்புகள் எல்லாம் இருந்திருக்கிறது. அதனாலேயே பாவம் பார்த்து சில நடிகைகளை அவர் காப்பாற்றி விடுவாராம்.

இதில் அப்போது மார்க்கெட்டில் கொடிகட்டி பறந்த நடிகைகளும் இருக்கிறார்கள். சிலர் கட்டாயத்தின் பேரிலும் சிலர் சொத்து, பணம் சம்பாதிக்கும் ஆசையிலும் சிக்கலில் சிக்கி விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் போலீசில் மாட்டினாலும் கவலைப்பட மாட்டார்கள். ஏனென்றால் பெண் நாட்டாமை தான் இருக்கிறாரே என்ற தைரியம் தான். அந்த அளவுக்கு அந்த சீனியர் நடிகைக்கு மவுசு இருந்திருக்கிறது.

Also read: நடிகைக்கு ரெண்டு வயசு இருக்கும்போதே வீட்டை விட்டு ஓடிய தந்தை.. அம்மாவே தவறான வழியில் அழைத்து சென்றாரா?.

Trending News