செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

படுக்கையில் படு கிளாமராக பலான போஸ் கொடுத்துள்ள நீலிமா ராணி புகைப்படம்.. செம ஹாட் மச்சி!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் சிவாஜிக்கு  பேத்தியாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், பாண்டவர்பூமி போன்ற சில படங்களில் துணை வேடங்களில்  நடித்திருக்கிறார்.

மேலும் நீலிமாராணி நடிகையாக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய சீரியல்களை நீலிமா ராணி தான் தயாரித்து கொண்டிருக்கிறாராம்.

அதோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நீலிமாராணி நடித்திருக்கிறாராம்.

இந்தநிலையில் நீலிமா ராணி தற்போது தன்னுடைய  சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் அந்தப் புகைப்படத்தில் பார்ப்போர் அனைவரையும் தனது கண்களால் சொக்க வைத்துள்ளார் நீலிமா.

அதாவது வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே காமனான விஷயம் என்றால் அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான்.

இப்போதுதான் சோசியல் மீடியா. ஆனால் அப்போதெல்லாம் எதுவும் இல்லை. வீட்டிலேயே போட்டோ ஷூட் நடத்தி அதை ஒவ்வொரு அலுவலகமாக கொடுக்க வேண்டும். அப்படி பட வாய்ப்புக்காக படு கிளாமர் உடையில் நீலிமா படுக்கையில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

neelima-cinemapettai
neelima-cinemapettai

Trending News