சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நல்ல பெண்ணாக மாறிய ஷாலு ஷம்மு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார். இருப்பினும் டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி இளைஞர்களை உசுப்பேற்றினார். அதோடு மட்டுமல்லாமல் எல்லைமீறிய ஆடையணிந்து போட்டோஷூட் நடத்தி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

shalu shammu
shalu shammu

எல்லை மீறிய கவர்ச்சி, தனது ஆண் நண்பருடன் நெருக்கமான சால்சா நடனம் என பல சர்ச்சைகளில் ஷாலு ஷம்மு சிக்கி இருந்தார். இருப்பினும் சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வதற்கு மட்டும் மறக்கவே இல்லை.

shalu shammu
shalu shammu

இப்படி தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்த ஷாலு தற்போது முதன் முறையாக அடக்க ஒடுக்கமாக புடவையில் போட்டோ போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த அடக்க ஒடுக்கம் கூட நல்லதான் இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News