ஷாலு ஷம்மு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து இருப்பர்.
அந்த படத்தில் இருந்து தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை தெரிய வந்தது. அதன்பிறகு, தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தேவதாஸ், ரெக்க, நெருப்புடா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
எனினும் பெரிய அளவில் இவர் வளரவில்லை, வளர்ந்து வரும் நடிகையாகவே தற்போது வரை உள்ளார். பெரிய நடிகர்கள் யாருடனும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லை.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் மோடில் இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் சாதாரண ரகம் அல்ல. மிக கவர்ச்சியின் உச்சம், என் இப்படி செய்கிறார் என்பது தெரியவில்லை.

கடற்கரை மணலில் வெறும் செடியை மட்டும் வைத்து முன்னழகை மறைத்துக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் கண்ணா பின்னா என்று வைரலாகி வருகிறது.
