வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார். இருப்பினும் டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி இளைஞர்களை உசுப்பேற்றினார். அதோடு மட்டுமல்லாமல் எல்லைமீறிய ஆடையணிந்து போட்டோஷூட் நடத்தி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

எல்லை மீறிய கவர்ச்சி, தனது ஆண் நண்பருடன் நெருக்கமான சால்சா நடனம் என பல சர்ச்சைகளில் ஷாலு ஷம்மு சிக்கி இருந்தார். இருப்பினும் சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வதற்கு மட்டும் மறக்கவே இல்லை.

இப்படி தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வருகிறார். தற்போது அவரை சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.