பல கோடிகளில் உருவான ஷங்கர் மகளின் திருமண மேடை.. பிரமித்து பார்க்கும் சினிமா வட்டாரங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் சங்கர் ஜென்டில் மேன் முதல் இந்தியன் வரை
அந்நியன் முதல் எந்திரன் வரை என இவரின் கலைப்பங்கீடு தமிழ் சினிமா வரலாற்றின் பிரம்மாண்டம்.

இவரின் திரைப்படங்களின் பிரம்மாண்ட செட் பிம்மாண்ட ஆடியோ லாஞ்ச் வெளிநாட்டில் படமாகும் பாடல்கள் என இவரின் படங்களின் பிரம்மிப்பிற்கு பஞ்சமில்லை.

இவர் இயக்கிய ஜீன்ஸ் திரைப்படத்தின் ஒற்றை பாடலுக்காக உலகின் மொத்த அதிசயங்களையும் சுற்றிக்காட்டியது இந்திய சினிமாவே அதுவரை கண்டிராத ஒன்று.

சில நிமிடங்கள் திரையில் வரும் காட்சிகளுக்காகவே வெகுவாய் மெனக்கிடும் சங்கர் அவரின் மகள் திருமணத்திற்கான மேடை அமைப்பு அத்தனை எளிதில் விட்டு விடுவாரா.

பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தயார் படுத்தி வருகிறார் திருமண நிகழ்வு தளங்களை.

அப்படியாக மண்டபத்திற்கான செலவுடன் சிறப்பு அலங்காரம் என அனைத்தும் சேர்த்து ரூ10கோடிக்கு தயாராகிறதாம்.

shankar-daughter-stalin-1
shankar-daughter-stalin-1