திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

நாடோடிகள் பட நடிகையுடன் கள்ள உறவில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்.. பலமுறை நடந்த கருக்கலைப்பு

சசிகுமார் நடிப்பில் சமுத்திரகனி இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாடோடிகள். நட்பின் இலக்கணமாக அமைந்த இந்த திரைப்படம் இளம் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்றது.

அதுமட்டுமில்லாமல் அந்த காலகட்டத்தில் அதிக நாட்கள் தியேட்டரில் ஓடிய படமாகவும் நாடோடிகள் படம் இருந்தது. இந்த படத்திற்கு பிறகு பார்ப்பவர்கள் எல்லாம் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள இளைஞர்கள் தயாராக இருந்தனர்.

மேலும் நாடோடிகள் படத்தில் ரசிகர்களை வெறுப்பேற்றிய கதாபாத்திரங்கள் என்றால் அது அந்த காதல் ஜோடி தான். அந்த காதல் ஜோடிகளில் நடிகையாக வலம் வந்தவர் தான் சாந்தினி தேவா.

shanthini-deva-actress
shanthini-deva-actress

அதன்பிறகு இவர் சில படங்களில் நடித்தாலும் சினிமாவில் பெரிய அளவு வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வசம் தஞ்சமடைந்தார்.

கடந்த ஐந்து வருடங்களாக இருவருக்குள்ளும் கள்ள உறவு இருந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்து அவருடன் பலமுறை உறவில் இருந்தாராம். இதனால் சில முறை கருக்கலைப்பும் நடந்துள்ளது.

shanthini-deva-ex-admk-minister-manikandan
shanthini-deva-ex-admk-minister-manikandan

மேலும் அந்த நடிகை அவரை அடித்துத் துன்புறுத்தியதாகவும் ஆதாரத்துடன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை சாந்தினி தேவா. தற்போதெல்லாம் அரசியல்வாதிகளிடம் நடிகைகள் உறவில் இருப்பதும் பின்னாளில் அவர்கள் தங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று கூறுவதும் பெரிய விஷயமில்லை என்பது போலாகிவிட்டது.

Trending News